scam alert earning spot

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
2 messages Options
coolpalani1960/GOLDEN(Sr) coolpalani1960/GOLDEN(Sr)
Reply | Threaded
Open this post in threaded view
|

scam alert earning spot

today i got this below message.same tricks follows clix2015

Perfectmoney and Egopay 200% deposit bonuses!

ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: scam alert earning spot


EARNING SPOT SCAM REPORT

இந்த தளம் தற்போது மிகச் சிறிய அளவிலான 1$ பேமெண்ட்டினை அளித்து வந்தாலும் அதற்கு மேல் பேமெண்ட் கொடுப்பவர்களை கட்டாய அப்க்ரேடிங்க் ஆகச் சொல்கிறது.எனது கணக்கினை வித்தியாசமான காரணம் கூறி முடக்கிவிட்டார்கள்.அதாவது உங்களுடைய ரெஃப்ரல்களில் 50% பேர் ஒரே நாட்டிலிருந்து வந்துள்ளார்கள் என்பதுதான் காரணம்.பேமென்ட் வேண்டுமானால் அப்க்ரேட் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.ரெஃப்ரல்கள் என்பவர்கள் ஒருவரின் பரிந்துரையின் பெயரில் அவர்களின் கீழ் சேர்பவர்கள்.அப்படி இருக்கும் போது அவர்கள் சொந்த நாட்டிலிருந்து சேராமல் அயல் நாட்டிலிருந்து சேர்ந்திருக்கவேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.எனவே இந்த தளத்திற்காக ரெஃப்ரல்கள் சேர்ப்பவர்களும்,விளம்பரம்  பார்ப்பவர்களும் கவனமாக இருங்கள்.உங்களை வைத்து தளத்திற்கு ஆள் சேர்த்துவிட்டு கழட்டி விட்டுவிடுவார்கள்.முதலீடில்லாமல் பணம் வந்தால் மட்டும் வேலை செய்யுங்கள்.எந்த முதலீடும் செய்ய வேண்டாம். 

Forum link







Share Up To 110 % - 10% Affiliate Program