வலைமன்ற விதிமுறைகள்.(TOS)

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
Locked 2 messages Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

வலைமன்ற விதிமுறைகள்.(TOS)

பலரும் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கும் வகையில் ஒருவருக்கொருவர் கலந்து உரையாட,தங்கள் அனுபவங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அனைத்து தமிழர்களுக்காகவும் இலவசமாக இந்த வலைமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் ஒரு சில விஷமிகள் இந்த சேவையினை தவறாகப் பயன்படுத்த நினைப்பதால் புதிய நபர்கள் தங்கள் மெயில் ஐடி கொடுத்து பதிவு செய்த பிறகு தங்கள் கோரிக்கைகளை அனுப்பி சரிபார்ப்பிற்குப் பின்னரே இதில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள்.ஏற்கனவே உள்ள பழைய நபர்கள் அனைவரும் மெம்பர்கள் லிஸ்டில் உள்ளதால் அவர்கள் வழக்கம் போல் பதிவிடலாம்.ஆனாலும் பதிவுகளில் கண்ணியத்தினை கடைபிடிக்க வேண்டுகிறோம்.மீறுபவர்கள் தடை செய்யப்படுவார்கள்.அவர்கள் மெயில் ஐடி இருப்பதால் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் உள்ளாக்கப்படுவார்கள்.
Share Up To 110 % - 10% Affiliate Program
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வலைமன்ற விதிமுறைகள்.(TOS)

This post was updated on .
இந்த தள மெம்பர்கள் அனைவரும் புதிய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள தளங்களை தங்கள் ரெஃப்ரல் லிங்க் மூலம் அறிமுகப்படுத்தலாம்.முடிந்தவரை தாங்கள் பேமென்ட் பெற்ற தளங்களையே ஆதாரத்துடன் அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.இல்லையெனில் நம்பிக்கையாக பேமென்ட் வழங்கும் தளங்களை அறிமுகப்படுத்துங்கள்.

புதிய போலி தளங்களை அறிமுகப்படுத்துவதினால் உங்கள் நேரமும்,மற்றவர்கள் நேரம்,உழைப்பும் வீணாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளூங்கள்.முதலீட்டில் உள்ள ரிஸ்கினையும் கட்டுரையில் குறிப்பிடுங்கள்.அது அனைவரையும் உங்களைப் பின் தொடரச் செய்யும்.

மேலும் மெம்பர்கள் தங்கள் கட்டுரைகளில் தங்கள் சொந்த வலைத்தளங்கள்,வலைப்பூக்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் செயல்படக்கூடாது.கட்டுரைகளை முழுமையாகப் பதிவிடுங்கள்.அதில் பணம் வழங்கும் தளத்திற்கான உங்கள் ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தலாம்.தங்கள் சொந்த தளங்களின் இணைப்பின் இடைச் செருகல் கூடாது.

நன்றி.
Share Up To 110 % - 10% Affiliate Program