SCAM alerts http://www.bronclix.com யாருக்கும் பணம் வழங்கவில்லை

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
2 messages Options
தமிழன்/GOLDEN தமிழன்/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

SCAM alerts http://www.bronclix.com யாருக்கும் பணம் வழங்கவில்லை

பக்ஸ்பிரே தளம் அறிமுகபடுத்திய Bronclix தளம் நேற்று வரை  சரியாக இயங்கி கொண்டு இருந்தது தற்போது யாருக்கும் பணம் வழங்கவில்லை Buxbery தளத்தின் ADMIN ஒரு வருடமாக அந்த தளத்தை சிறப்பாக நடத்தி வந்தார் .....ஆனால் ஏமாற்றும் போது பெரிய அளவில் புதிய புதிய தளங்களை அறிமுகபடுத்தி ஏமாற்றி இருக்கிறார்கள் ..

PEXADS BRONCLIX... internationalbux... இந்த மூன்று தளங்களுக்கும்  பக்ஸ்பிரே தளத்தின் அட்மின் தான் உரிமையாளர் என்று சொல்லபடுகிறது ...,, 

குறிப்பு ....)
BRONCLIX தளம் FORUM பகுதியில் உறுப்பினர்களின்  PAYMENT pending என்று சொல்லும் பதிவுகள் Delete செய்யபடுகிறது

ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: SCAM alerts http://www.bronclix.com யாருக்கும் பணம் வழங்கவில்லை

தகவலுக்கு நன்றி.

ஏற்கனவே இது போல அடுத்தடுத்து தளங்களைத் தொடங்கி காணாமல் போவதுதான் நடைமுறை  ட்ரென்ட் ஆகிவிட்டது.

ஒவ்வொரு தளங்களிலும் கண்ணில் விளக்கெண்னெய் ஊற்றிக் கொண்டுதான் முதலீடு செய்ய வேண்டும் போல இருக்கிறது.


2015-03-17 11:02 GMT+05:30 தமிழன்/GOLDEN [via ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்] <[hidden email]>:
பக்ஸ்பிரே தளம் அறிமுகபடுத்திய Bronclix தளம் நேற்று வரை  சரியாக இயங்கி கொண்டு இருந்தது தற்போது யாருக்கும் பணம் வழங்கவில்லை Buxbery தளத்தின் ADMIN ஒரு வருடமாக அந்த தளத்தை சிறப்பாக நடத்தி வந்தார் .....ஆனால் ஏமாற்றும் போது பெரிய அளவில் புதிய புதிய தளங்களை அறிமுகபடுத்தி ஏமாற்றி இருக்கிறார்கள் ..

PEXADS BRONCLIX... internationalbux... இந்த மூன்று தளங்களுக்கும்  பக்ஸ்பிரே தளத்தின் அட்மின் தான் உரிமையாளர் என்று சொல்லபடுகிறது ...,, 

குறிப்பு ....)
BRONCLIX தளம் FORUM பகுதியில் உறுப்பினர்களின்  PAYMENT pending என்று சொல்லும் பதிவுகள் Delete செய்யபடுகிறது




If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.1008119.n3.nabble.com/SCAM-alerts-http-www-bronclix-com-tp3111.html
To start a new topic under SITES CREATING PROBLEM FOR PAYMENTS-SCAM UPDATE, email [hidden email]
To unsubscribe from ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ், click here.
NAML

Share Up To 110 % - 10% Affiliate Program