SCAM ALERT:தள்ளாடும் BUXBERY,PTCSTAIRதளங்கள்

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

SCAM ALERT:தள்ளாடும் BUXBERY,PTCSTAIRதளங்கள்

EMS VOTE LISTல் இதுவரை நம்பர் 1,2ல் இருந்து வரும் தளங்களான BUXBERY ,PTCSTAIRதளங்களின் நிலவரம் தற்போது சரியில்லை.1 வருடத்தினை நெருங்கிவிட்ட தளம் பல ஆஃபர்களை அறிவித்து முதலீட்டினை மட்டும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.கடந்த 4 நாட்களாக யாருக்கும் பேமெண்ட் வழங்கவில்லை.பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.இன்னும் 1 வாரம் கழித்துதான் எல்லாவற்றினையும் சரி செய்வோம் என்பது போல காரணங்களை அடுக்கி வருகிறார்கள்.கடைசி கட்டத்தினை நெருங்கிவிட்டதாகவே தோன்றுகின்றன.

எனவே தற்போது இந்த தளங்களில் முதலீடு வேண்டாம்.

முதலீடு செய்தவர்கள் பேபால் டிஸ்ப்யூட் மூலம் தொகையினைத் திரும்பப் பெற முயற்சி செய்யலாம்.

Share Up To 110 % - 10% Affiliate Program