Re: Entropay Help Sir

Next Topic
 
classic Classic list List threaded Threaded
4 messages Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: Entropay Help Sir

புதிய கணக்கு என்பதால் கார்ட் நம்பரைப் பெற குறைந்தது முதலில் 5$ டாப் அப் செய்ய வேண்டும்.அதற்கான ஸ்டெப்ஸ் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நீங்கள் எந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியின் டெபிட் கார்டினை இணைத்து 5$ இதில் இணைக்க வேண்டும்.

இதில் VERIFY BY VISA(VBV) or Generate OTP இரண்டு ஆப்சனில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இணைக்கவும்.VBV என்றால் முதலில் புதிய ரிஜிஸ்டர் பக்கம் வரும்.அதற்கேற்றார் போல அதில் பதிவு செய்து அடுத்த ஸ்டெப்பினைத் தொடருங்கள்.இல்லையினில்OTPமூலம் உங்கள் வங்கிக் கணக்கில் மொபைல் பாஸ்வேர்ட் பெற்று தொடருங்கள்.

5$ +2$ =7$ வரை இணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு உங்களுக்கு புதிய என்ட்ரோ பெ கார்ட் நம்பர் கிடைத்து விடும்.

அதனைப் பேபாலில்ADD CREDIT CARDஎன்ற இடத்தில் இணைத்துக் கொண்டு MAKE PRIMARYஎனச் செலெக்ட் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு நியோவில் ADD FUNDSல் சென்று 5$ஐ செலெக்ட் செய்து பேபால் பாஸ்வேர்டினைக் கொடுத்தால் அந்தப் பணம் நேரடியாக உங்கள் என்ட்ரோபேயிலிருந்து எடுக்கப்பட்டு நியோவில் இணைக்கப்படும். 

For More help.contact me.Thanks.


On Mon, Oct 20, 2014 at 1:13 PM, vijayjaga/GOLDEN [via ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்] <[hidden email]> wrote:
help




sir ennoda entropay account la ippati varuthu help pannunga muticha tamil la sollunga sir


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.1008119.n3.nabble.com/Entropay-Help-Sir-tp1423.html
To start a new topic under உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி, email [hidden email]
To unsubscribe from ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ், click here.
NAML


ENTRO1.jpeg (107K) Download Attachment
ENTRO2.jpeg (114K) Download Attachment
ENTRO3.jpeg (102K) Download Attachment
ENTRO4.jpeg (101K) Download Attachment
ENTRO5.jpeg (66K) Download Attachment
ENTRO6.jpeg (77K) Download Attachment
Share Up To 110 % - 10% Affiliate Program
vijayjaga vijayjaga
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: Entropay Help Sir





INTHA MATHERI CARD DUTHA IRUKKU SIR ITHA USE PANNA MUTIYUMA? SIR???/
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: Entropay Help Sir

No.

Only International VISA Debit Card is accepted.


On Mon, Oct 20, 2014 at 2:28 PM, vijayjaga/GOLDEN [via ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்] <[hidden email]> wrote:




INTHA MATHERI CARD DUTHA IRUKKU SIR ITHA USE PANNA MUTIYUMA? SIR???/


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.1008119.n3.nabble.com/Re-Entropay-Help-Sir-tp1424p1425.html
To start a new topic under உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி, email [hidden email]
To unsubscribe from ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ், click here.
NAML

Share Up To 110 % - 10% Affiliate Program
vijayjaga vijayjaga
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: Entropay Help Sir

sir airtel bank a/c card irukku atha entropay la connect panna mutiyumaa??