Re: BEXBERY PTCSTAIR தளங்கள் தற்போது உள்ள நிலை

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: BEXBERY PTCSTAIR தளங்கள் தற்போது உள்ள நிலை

கடந்த 20 நாட்களாகவே தளத்தில் அதற்கான அறிகுறிகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.8ம் தேதி முதல் எந்த பேமெண்ட்டும் வழங்கப்படவில்லை.முதல் வருட கொண்டாட்டம் என்ற பெயரில் ஆஃபர்களை அறிவித்து வந்த முதலீட்டினைச் சுருட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.சுமார் 54000 டாலருக்கு மேல் பேபாலில் டிஸ்ப்யுட் செய்துள்ளார்கள்.எனவே பேபாலும் இந்த தளங்களை முடக்கிவிட்டது.

பேபால் டிஸ்ப்யூட் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் முடக்கப்பட்ட பணத்திலிருந்து பணம் வர வாய்ப்புள்ளது.




2015-03-13 15:42 GMT+05:30 தமிழன்/GOLDEN [via ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்] <[hidden email]>:
இந்த தளத்தில் இருக்கும் FORUM பகுதியில் பல உறுபினர்கள் கடுப்பு ஆகி
கண்டபடி கிறுக்கி வருகிறார்கள் ஒரு சிலர் ஆபாச படங்களை பதிவு ஏற்றி வருகிறாகள்
இவ்வளவு நடந்தும் அந்த தளத்தின் ADMIN இந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை இனிமேலும்
இந்த பிரச்னை சரி செய்யப்படும் என்று நம்பிக்கையில்லை இன்னும் மூன்று இரண்டு நாட்களில்
இந்த தளம் முழுமையாக SCAM ஆகிவிடும்


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.1008119.n3.nabble.com/BEXBERY-PTCSTAIR-tp3073.html
To start a new topic under SITES CREATING PROBLEM FOR PAYMENTS-SCAM UPDATE, email [hidden email]
To unsubscribe from ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ், click here.
NAML

Share Up To 110 % - 10% Affiliate Program