PTC தளங்கள்: செய்யக் கூடியவை/கூடாதவை(DO's/DON'Ts)


PTC தளங்களில் புதிதாக வருபவர்கள் பலரும் PTC தளத்தின் நிப‌ந்தனைகளை சரியாக நிறைவேற்றுவதில்லை.இதனால் பல மாதம் உழைத்து கேஷ் அவுட் செய்யும் நிலையில் கணக்கு சஸ்பென்ட் ஆகி விரக்தி அடைந்து விடுவார்கள்.எனவே முதலில் PTC தளங்களில் வேலை செய்யும் முன் முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரக்தி அடையாமல் சம்பாதிக்கலாம்.

Topics (1)
Replies Last Post
ALLINALL/ADMIN PTC தளங்கள்: செய்யக் கூடியவை/கூடாதவை(DO's/DON'Ts) by ALLINALL/ADMIN
0
ALLINALL/ADMIN by ALLINALL/ADMIN