May Month Payment Proof Rs 4500

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
2 messages Options
earn2day/GOLDEN earn2day/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

May Month Payment Proof Rs 4500

பகுதி நேரமாக ஒரு சிறந்த வருமானமாக இருக்கும் ஆன்லைன் வேலைகளை பயன்படுத்தி குறைந்த அளவு நேரமும் எந்த வித முதலீடும் இல்லாமல் மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈட்டுவது என்பது ஒரு வகையில் சுலபமானது என்றாலும் சரியான வழிகாட்டுதலுக்கு பிறகு அது மிகச் சுலபமானதாக இருக்கும். அந்த வகையில் திரு ராதாகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதல் எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் சிறிது சிறிதாக தன்னுடைய வருமானத்தை உயர்த்திக்கொண்டு மாதம் 10000 ரூபாயை எட்டுவது எப்படி என்பதை சரியாக விளக்குகிறது. நான் கோல்டன் மெம்பர் ஆவதற்கு முன்னாலும் ஆன்லைன் ல் சம்பாரித்துக் கொண்டு இருந்தேன் என்றாலும் தற்போது கணிசமாக உயர்ந்து இருக்கிறது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியம். குறிப்பாக சர்வேக்கள் குறித்த அவரின் வீடியோ அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு உதவும். ஒவ்வொரு மாதமும் சர்வே வேலைகளை மட்டுமே நான் செய்து வருகிறேன். HYIP மற்றும் PTC தளங்களில் நான் வேலை செய்வது இல்லை. வேறு பணிகள் இருப்பதாலும், இவ்வகை தளங்கள்  குறித்த ஒரு மாற்று சிந்தனையும் இருப்பதால் நான் இதில் பணிபுரிவது இல்லை. சர்வே தளங்களில் மட்டுமே வேலை செய்து மே மாதம் பெற்ற ரூபாய் 4500 க்கான சான்றுகளை இத்துடன் இணைத்துள்ளேன். இதில் எந்த மிகைபடுத்தலும் போலி சான்றும் இல்லை என்று உறுதியாக கூறுகிறேன். நன்றி.




ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: May Month Payment Proof Rs 4500

அருமையான பே அவுட்.வாழ்த்துக்கள். ஆன்லைன் ஜாப்பில் ஜெயிக்க திறமையினை விட பொறுமைதான் அதிகம் தேவை என்பதை நிரூபித்துள்ளீர்கள். ஆன்லைனில் எந்த முதலீடுமின்றி குறைந்த நேரப் பணியில் மாதம் 5000ரூ வரை சம்பாதிக்க சர்வே ஜாப் மிகச் சிறந்த பணியாகும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நாம் சொல்லி வருகிறோம். தேவை சரியான பயிற்சிகளும்,முயற்சிகளுமே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். தற்போது 30க்கும் மேற்பட்ட தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இன்னும் பல சர்வே தளங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். வருங்காலத்தில் சர்வே ஜாப் மூலம் மட்டுமே மாதம் 10000ரூபாய் ஆதாரங்களை அனைவரும் வெளியிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதற்கு உங்கள் ஆதாரங்களே மிகச் சிறந்த உதாரணங்கள்..வாழ்த்துக்கள்.
Share Up To 110 % - 10% Affiliate Program