INADPROS,INADCLIX,INADBUX: SCAM ALERT!!!

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

INADPROS,INADCLIX,INADBUX: SCAM ALERT!!!

5$ போனஸ் அளித்து செயல்பட்டு தொடர்ச்சியாக INADPROS,INADCLIX,INADBUX ஆகிய தளங்களை நடத்தி வரும் INADPROS தளங்களில் இப்போது அதிக பேமென்ட் ஆதாரஙகளைப் பார்க்க முடிவதில்லை.INADPROS,INADCLIX தளத்தில் எனது பேமெண்ட் 10 நாட்களுக்கும் மேல் பென்டிங்கில் உள்ளது. தொடர்ச்சியாக தளஙக‌ளை ஆரம்பித்து வசூல் வேட்டைச் செய்துவிட்டு இப்போது எல்லா கேள்விகளுக்கும் மௌனம் சாதிக்கின்றன இந்த தளங்கள். எந்தப் பிரச்சினைக்கும் பதிலளிக்காமல் தளங்களின் Admin இப்போது CASH BACK PROMOஆஃபர் என்ற பெயரில் OFFER வெளியிட்டுள்ளனர். எனவே இந்த தளங்களில் மேற்கொண்டு முதலீட்டினை யாரும் செய்யாதீர்கள். இந்த தளங்கள் சீக்கிரமே SCAM ஆக வாய்ப்புள்ளன.
Share Up To 110 % - 10% Affiliate Program