ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOOD MORNING TO GOLDEN CORNER

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOOD MORNING TO GOLDEN CORNER

படுகையில் பயிற்சி பெற்று சுமார் ஒன்றரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இன்று முதல் (15 ஆகஸ்ட் 2014)புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவங்கியுள்ளது.

இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும் என்பதோடு ஆன்லைன் ஜாப்ஸ் பற்றிய விழிப்புணர்வினை தமிழர்களுக்கு மேலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்துள்ளது.படுகையின் பயிற்சி மூலம் ஒரு பரிபூரண ஆன்லைன் ஜாப் சைட்டாக உருவெடுக்க உதவிய ப‌டுகை.காம் நிறுவனர் திரு.ஆதித்தன் அவர்களின் நல்லாசியினை வேண்டுகிறோம்.நன்றி. 


Share Up To 110 % - 10% Affiliate Program