BUX888 தளத்தின் 2வது ப்ராஜெக்ட்: BUX999

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

BUX888 தளத்தின் 2வது ப்ராஜெக்ட்: BUX999



வெற்றிகரமாகச் செயல்பட்டு சாதாரண மெம்பர்களுக்கு தினம் $0.10 விளம்பரங்களை அளித்து வரும் BUX888 தளத்தின் 2வது ப்ராஜெக்டாக BUX999 தளத்தினை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.

தளத்தின் செயல்பாடுகள் அனைத்தும் BUX888போலவே இருக்கின்றன.

புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தினம் $0.10 விளம்பரங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.

இணைய விரும்புகிறவர்கள் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.


இணைவதற்கு முன் சிறு எச்சரிக்கை.

முதல் தளத்தில் அள்ளிக் கொடுத்து ஆரம்பமாகும் தளங்கள் இது போல அடுத்தடுத்து ப்ராஜெக்ட்களை ஆரம்பித்து பிறகு எல்லாவற்றினையும் கைகழுவிவிட்டுப் போவதுதான் இப்போதைய SCAM PTCதளங்களின் யுக்தி.

இதற்குஉதாரணம்ZAPBUX,FUSEBUX,KAYADS,PEXADS,INADPROS,INADCLIX,INADBUX,PTC BERRY,BUXBERRY,என பல ப்ராஜெக்ட்களைச் சொல்லலாம்.   எனவே இந்த தளங்களில் முதலீட்டினைத் தவிர்ப்பது நல்லது.

மற்ற பணிகளோடு தினம் 10 க்ளிக்ஸ் செய்வதால் நஷ்டம் இல்லை என பொறுமை காப்பவர்கள் இணையலாம்.
Share Up To 110 % - 10% Affiliate Program