ஆல் இன் ஆல் : அறிவிப்பு பகுதி (ANNOUNCEMENT CORNER)

   
ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் வழங்கும் பரிசுப் போட்டிகள், ஆஃபர்கள்,ரெஃபரல் போனஸ்,ACTIVE USER BONUS, JOINING BONUS, போன்ற அறிவிப்புகள் இந்த பகுதியில் அவ்வப்பொழுது வெளியாகும்.ஆன்லைன் ஜாப் வெற்றி என்பதே நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஏதாவது பலனுள்ளதா என்பதை அறிந்து செயல்படுவதில்தான் உள்ளது.எனவே நமது தளம் வழங்கும் பயனுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பணத்தினைப் பெருக்குங்கள்.வாழ்த்துக்கள்.
நமது தளம் வருகிற 15 ஆகஸ்டு 2015 முதல் கோல்டன் கார்னர் சேவைப் பகுதியில் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போவதினையொட்டி இந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் ந‌மது தளத்தின் கோல்டன் கார்னர் கட்டணக் குறைப்பாக ரூ707/‍- லிருந்து ரூ 501/‍- ஆக மீண்டும் குறைக்கப்படுகிறது. இந்த ஆஃபர் 31 ஆகஸ்டு 2015 வரை மட்டுமே. புதிய மெம்பர்கள் இந்த ஆஃபரினைப் பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம். மேலும் ஏற்கனவே உள்ள பழைய கோல்டன் மெம்பர்கள் பலருக்கு தங்கள் ஆண்டுச் சந்தா முடிவடையும் நிலையில் வந்திருக்கலாம்.அப்படியுள்ளவர்கள் வெறும் ரூ 333/‍- மட்டும் செலுத்தி தங்கள் மெம்பர்ஷிப்பினை மீண்டும் ஒரு வருடம் புதுப்பித்துக் கொள்ளலாம்.இதற்கு எந்தக் காலக் கெடுவும் கிடையாது.
Topics (8)
Replies Last Post
ALLINALL/ADMIN கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம். by ALLINALL/ADMIN
6
nireshkumar/GOLDEN by nireshkumar/GOLDEN
ALLINALL/ADMIN ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOLDEN CORNER ஆண்டு விழா ஆஃபர் by ALLINALL/ADMIN
0
ALLINALL/ADMIN by ALLINALL/ADMIN
ALLINALL/ADMIN இனிய ரமலான் வாழ்த்துக்கள். by ALLINALL/ADMIN
0
ALLINALL/ADMIN by ALLINALL/ADMIN
ALLINALL/ADMIN இருபது க்ளிக்ஸ்(தினம்) செய்தால் இலவச கோல்டன் மெம்பர்ஷிப் by ALLINALL/ADMIN
0
ALLINALL/ADMIN by ALLINALL/ADMIN
ALLINALL/ADMIN ஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பு.(2) by ALLINALL/ADMIN
0
ALLINALL/ADMIN by ALLINALL/ADMIN
ALLINALL/ADMIN GLOBAL ACTION CASH:$3(ரூ 180‍) 2வது பே அவுட் ஆதாரம் மற்றும் ரெஃப்ரல் போனஸ் அறிவிப்பு by ALLINALL/ADMIN
0
ALLINALL/ADMIN by ALLINALL/ADMIN
ALLINALL/ADMIN ஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பு. by ALLINALL/ADMIN
2
shanthi by shanthi
ALLINALL/ADMIN இணைந்தால் இப்போதே பணம் $0.10 PERFECT MONEY அல்லது 40000 SATOSHI by ALLINALL/ADMIN
0
ALLINALL/ADMIN by ALLINALL/ADMIN