கோல்டன் கார்னர் 6 மாதகால‌ நிறைவு ஆஃபர்: 50% தள்ளுபடியில்!!!

Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

கோல்டன் கார்னர் 6 மாதகால‌ நிறைவு ஆஃபர்: 50% தள்ளுபடியில்!!!

2013ம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மாதம் ரூ10000/‍ என்ற இலக்கில் சம்பாதிக்க இலவசப் பயிற்சி அளித்து வந்த நமது தளம் 6 மாதங்கள் முன்பு 15 ஆகஸ்டு 2014ல் சிறப்புச் சேவையாக கோல்டன் கார்னர் பகுதியினைத் தொடங்கியது.இதுவரை நமது தளத்தில் 47 கோல்டன் மெம்பர்கள் பயிற்சி பெற்று சம்பாதித்து வருகிறார்கள்.அதிகரிக்கும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்கள் காரணமாக அனைவருக்கும் சிறந்த சேவையினை வழங்கும் வகையில் இதுவரை ரூ501/‍‍-ஆக இருந்த ஒரு வருட கோல்டன் சந்தா இன்று(15 பிப்ரவரி 2015)முதல் ரூ 707/‍- ஆக மாற்றப்படுகிறது.வெறும் சந்தா அதிகரிப்பு மட்டுமல்லாமல் அனைத்து கோல்டன் மெம்பர்களுக்கும் கேப்ட்சா என்ட்ரி சாஃப்ட்வேர்களை (5IN1 MULTISOFTWARE+PIXTYPER INDIVIDUAL)(5IN1MULSTI SOFTWAREதற்போது அப்டேட்டில் உள்ளது.சரியானதும் வழங்கப்படும்)இலவசமாக வழங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்பால் ஆர்வலர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒர் ஆஃபரையும் அறிவிக்கிறது நமது தளம்.

இந்த ஆஃபரின் மூலம் நமது தளத்தில் தற்போது கோல்டன் மெம்பராகும் ஆர்வத்தில் உள்ளவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் புக்கிங்க் (15,16 FEB 2015)செய்து அப்க்ரேட் ஆகிக் கொண்டால் அவர்களுக்கு 50% தள்ளுபடியில் வெறும் ரூ 353/‍க்கு இந்த கோல்டன் மெம்பர்ஷிப் ஆஃபர் வழங்கப்படும். 
(6 மாத நிறைவு விழா ஆஃபர்)

மேலும் விவரங்களுக்கு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

இணைந்து பலன் பெறுங்கள்.இணையத்தில் இலக்கினை வைத்துச் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.Share Up To 110 % - 10% Affiliate Program