3 ladies gpt & click-fx SAME ADMIN "SCAM"

Previous Topic
 
classic Classic list List threaded Threaded
2 messages Options
Tamil PTC Tamil PTC
Reply | Threaded
Open this post in threaded view
|

3 ladies gpt & click-fx SAME ADMIN "SCAM"

நண்பர்களே, இது முக்கியமான செய்தி,..நான் ஏற்கனவே "www.clicks-fx.com" என்ற தளத்தில் இணைந்து வேலை செய்து சுமார் 13$ சம்பாதித்தேன். பிறகு திடீரென எனது கணக்கை suspend செய்துவிட்டார்கள். www.3ladiesgpt.com மற்றும் www.clicks-fx.com இந்த இரண்டு தளங்களுமே பார்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். இந்த இரண்டு தளத்திற்கும் உயரிமையாளர் ஒருவர் மட்டும்தான். எனவே இனிமேல் இந்த தளத்தில் யாரும் இணைந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: 3 ladies gpt & click-fx SAME ADMIN "SCAM"

முற்றிலும் உண்மை.

உங்களைப் போன்ற அனுபவசாலிகளை வரவேற்கிறோம்.

எனக்கும் 3 ladies gptல் 5$ இருந்த நிலையில் எந்த காரணமும் இன்றி கணக்கினை முடக்கிவிட்டார்கள். சரியான பதிலும் கொடுப்பதில்லை. எனவே இந்த தளத்தினை பரிந்துரையிலிருந்து நீக்குகிறேன்.

எல்லோரும் அலெர்ட் ஆக இருங்கள்.
Share Up To 110 % - 10% Affiliate Program