ஆகஸ்டு 2014:ஆகஸ்ட் மாத ஆன்லைன் வருமானம் ரூ 12350/‍- :ஆதாரங்கள்

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

ஆகஸ்டு 2014:ஆகஸ்ட் மாத ஆன்லைன் வருமானம் ரூ 12350/‍- :ஆதாரங்கள்

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. 


உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.


நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 50க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.இதற்கான சேவைத் தொகையும் மிகக் குறைவே(Rs 500/- only).

பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.


அந்த வகையில் கடந்த மாதம் நமது தளம் ஈட்டிய ஆன்லைன் வருமானம் சுமார் 12000ரூபாய்.அதிலும் மிக முக்கிய வருமான ஆதாரமான(80$ income /month) ப்ரோபக்ஸ் தளம் இந்த மாதம் பணம் வழங்குவதைக் கால தாமதப்ப‌டுத்தினாலும் நமது வருமானம் தடைபடவில்லை.ஒவ்வொரு மாதத்திலும் சில தளங்கள் பிரச்சினைக்கு உள்ளானாலும் நாம் சுமார் 50ற்கும் மேற்பட்ட தளங்களில் பணி புரிவதால் அந்த தளங்கள் நமது சராசரி வருமானத்தினைப் பாதிக்காது என்பதற்கான எடுத்துக் காட்டு இது.


PAGE 1

PAYPAL STATEMENT FOR THE MONTH OF AUG 2014  = 170$  X Rs60= Rs 10200/- 

PAGE 2

SKRILL STATEMENT(PT CIRCLE) FOR AUG = 20$ X Rs60/-= Rs 1200/-


PAGE 3; BANK STATEMENT(MASS BUX,CLICK2M) =RS 650/-


PAGE 4 :  FEEDER MATRIX INCOME = 5$ X RS= RS 300/-

TOTAL = RS 12350/-PAGE 1
PAGE 2

PAGE 3
PAGE 5

FEEDER MATRIX 

Share Up To 110 % - 10% Affiliate Program