ஜீலை 2013:ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Previous Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

ஜீலை 2013:ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Old Blog Link http://www.allinallonlinejobs.com/2013/07/blog-post.htmlஆன்லைன் ஜாப் என்றாலே அலர்ஜியாக ஓடுபவர்களுக்கு மத்தியில் வெறும் PTC தளங்கள் மூலமே பகுதி நேரமாகவே தினமும் ஓரிரு மணி நேரப் பணியில் பல ஆயிரங்களை அதுவும் உடனுக்குடன் சம்பாதிக்கலாம் என்றால் ஏளனமாகக் கூட‌ உங்களைப் பார்க்கலாம்.அது உண்மையல்ல.முயற்சி செய்யாம‌லேயே அவதூறு பரப்புவோரை நம்பாமல் முழு முயற்சி செய்தால் எல்லாம் சாத்தியமே.இதோ நான் முயற்சி செய்ய ஆரம்பித்த கடந்த மூன்று மாதங்களில் கடந்த மாதத்தில் மட்டும் பகுதி நேரமாக‌ நான் சம்பாதித்த தொகை சுமார் 5000 ரூபாய்க்கும் (82$)மேல். அதுவும் வெறும் PTC தளங்களின் மூலமே இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றால் இன்னும் இணையத்தில் எவ்வளவோ வாய்ப்புகள கொட்டிக் கிடப்பதைப் பயன்படுத்தினால் பணத்தை அள்ளலாம் அல்லவா?வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருப்போர்,பங்குச் சந்தை,ஃபாரெக்ஸ்,வ்லைப்பதிவர்கள் என இணையதள வேலைகளில் ஈடுபட்டிருப்போர் என இன்று கம்ப்யூட்டரும் கையுமாக அலைபவர்களுக்கு இதனைவிட சிறந்த எளிய பகுதி நேர வேலை எதுவும் இருந்தால் இங்கே பகிரலாம்.இதில் எந்த முதலீடும் இல்லை,மோசடிகளும் இல்லை.இருக்கும் இடங்களை நாம் பரிந்துரைப்பதில்லை.எல்லாமே ஆதாரங்களுடந்தான் அறிமுகப்படுத்துகிறோம் PTC.தள வேலைகளைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியம்.தனி மரம் தோப்பாகாது.ஆதலால் நீங்களும் சம்பாதியுங்கள்.மற்றவர்களையும் சம்பாதிக்க வையுங்கள்.அதுதான் உங்களை முன்னேற்றும்.நாம் பரிந்துரைத்துள்ள பத்து தளங்களிலுமே தினம் தினம் பல வாய்ப்புகள் வந்து போகும்.பயன்படுத்துவது உங்கள் கைகளில்.எனது ரெஃப்ரல்களுக்கு அவ்வப்பொழுது மெயிலில் அப்டேட் செய்து கொடுப்பதால் எல்லாருமே எளிதில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.எல்லாமே இலவசப் பரிந்துரை என்பதால் ஏற்றுக்கொள்வதும் இணைந்து சம்பாதிப்பதும் உங்கள் கைகளில்.

Share Up To 110 % - 10% Affiliate Program