கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

Next Topic
 
classic Classic list List threaded Threaded
7 messages Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.
சுமார் இரண்டரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு 15 ஆகஸ்ட் 2014 முதல் புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கிய நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி இன்று (15 ஆகஸ்ட் 2015 )முதல் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும் என்பதோடு ஆன்லைன் ஜாப்ஸ் பற்றிய விழிப்புணர்வினை தமிழர்களுக்கு மேலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்த நமது தளம் சுமார் 75க்கும் மேற்பட்ட கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சியளித்து வருவதோடு,மாதம் சுமார் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்படுவதற்கான அத்தனை வழிமுறைகளையும்,வீடியோ மெயில்கள் மூலம் பயிற்சி கொடுத்து வருகிறது.

குறிப்பாக எந்த முதலீடும் தேவையில்லாத எளிதான குறைந்த நேரத்தில் நிறைந்த வருமானம் தரும் சர்வே ஜாப் மூலம் எளிதாக சம்பாதிக்க தினசரி  சர்வே வீடியோக்களை உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி,டிப்ஸ்ம் வழங்கி அவர்களின் மாதம் 10000ரூபாய் என்ற இலக்கினை எளிதில் எட்ட ஏதுவாக உள்ளது நமது தளம்.

கடந்து 1 வருடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்களை அனுப்பியிருக்கும் நமது தளம்.இதன் வழியில் செயல்பட்டவர்கள் குறைந்தது கடந்த 1 வருடத்தில் 50000ரூபாய்க்கும் மேல் சம்பாத்திருப்பார்கள்.


அதாவது 500ரூபாய் ஆண்டுக் கட்டண‌த்தில் 50000ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க‌ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கு உதவியுள்ளது நமது தளம்.இது சர்வே ஜாப்ப்பில் மட்டுமே.இதனைத் தவிர நாம் வழிகாட்டும் முதலீட்டு வழிமுறைகள்,மற்றபணிகள் மூலம் மாதம் 10000ரூபாய் என்ற இலக்கு எல்லோருக்கும் சாத்தியமே என்பதற்கான ஆதாரங்களை நமது தளம் உங்களோடு உங்களாக இணைந்து சம்பாதித்து வழிகாட்டி வருகிறது நமது தளம்.

நமது தளத்திற்கு வரும் அளவற்ற ஆன்லைன் ஜாப் ஆர்வலர்கள் காரணமாக பெரிய பெரிய ஆன்லைன் ஜாப் நிறுவனங்களும் நமது தளத்தினைத் தொடர்பு கொண்டு ஸ்பெஷல் டாஸ்குகளை வழங்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது மற்றுமொரு மகிழ்வான செய்தி.

இதன் மூலம் இன்னும் பல ஆன்லைன் ஜாப் நிறுவனங்களின் நேரடித் தொடர்புகளும் நமக்கு கிடைக்கும் என்பதால் ஏமாற்றுத் தளங்களினைத் தவிர்த்து ஏற்றம் காணுவோம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இனி வருங்காலத்தில் ஆன்லைனில் வாய்ப்புகள் குறையப் போவதில்லை.கூடிக் கொண்டேதான் செல்லும்.எனவே ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.வளமுடன் வாழுங்கள்.வாழ்த்துக்கள்.


Share Up To 110 % - 10% Affiliate Program
athiselvan athiselvan
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

hello sir na unga site la golden membera sera virumpuren .payment sent pannathum ungala contect pantren unga contect number madum solunga thank you  my number:9444306488
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

Welcome to Our site. கோல்டன் மெம்பர்களுக்கான பகுதிகளில்சுமார் 75க்கும் மேற்பட்ட நிலையான PTC,GPT,SURVEY SITES,CAPTCHA ENTRY SITES,தளங்களின் செக் லிஸ்ட் மற்றும் அவற்றில் செய்யவேண்டிய தினசரிப் பணிகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன‌. இணைந்தவுடனேயே திரும்பத் திரும்பச் செய்து க்ரெடிட் ஆகக் கூடிய இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்ஸ்கான விவரங்கள்,வீடியோக்கள் மெயிலில் அனுப்பபடுகின்றன. இது போக தற்போது டாப் 30 சர்வே தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அந்த தளங்களில் ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்புவது எப்படி? சர்வே ஜாப்பில் சாம‌ர்த்தியாமாக பதிலளித்து சம்பாதிப்பது எப்படி? என்பது பற்றிய டெமோ விடியோக்கள் அனுப்பப்படுகின்றன.க்ளிக்சென்ஸ் தளத்தில் சராசரியாக தினமும் கிடைக்கும் சர்வேக்களின் லைவ் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இதனால் சர்வே ஜாப்பில் நன்கு பயிற்சி பெற்று எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கும் அனுபவத்தினைப் பெறலாம். மாதம் சராச‌ரியாக 30க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் அனுப்பபட்டுக் கொண்டிருக்கின்றன.அதனைப் பார்த்து அப்படியே காப்ப்பி பேஸ்ட் செய்தாலே மாதம் 30$,வருடத்திற்கு 350$ வரை சராசரியாக சர்வே ஜாப் மூலம் சம்பாதிக்கலாம்.கடந்த மாதங்களில் 3000ரூபாய்க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் முடிக்கப்பட்டு உடனுக்குடன் நமது கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ பயிற்சி மூலம் நீங்கள் 1 மாததிற்குள்ளாகவே நீங்களாகவே தனியாக சர்வே ஜாப்பினைச் செய்யும் தகுதி பெற்று மேலும் பல வாய்ப்புகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.இந்த ஆன்லைன் சர்வே அனுபவம் உங்களுக்கு ஆயுள் முழுவதும் கை கொடுக்கும். என்ட்ரோ பே,பிட்காயின் கணக்குகளில் பரிமாற்றங்கள் செய்வது?பிட்காயின் மூலம் சம்பாதிப்ப்பது,பிட்காயினை நேரடியாக பேபாலுக்கு மாற்றி வித்ட்ரா செய்வது,ரென்டல் ஃபன்ட் இணைப்பது,கேப்ட்சா என்ட்ரி ஜாப்ஸ்,CROWD FLOWER TASKS DEMO VIDEOS,OFFER VIDEOS,காயின் ஃப்ளிப் கேம்ஸ் VIDEO,HYIP EARNINGS என எல்லாவற்றிற்குமான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பதிவுகள்,லைவ் வீடியோக்கள் மெயிலில் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கோல்டன் மெம்பரானவுடன் 30க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படும். இது போக கோல்டன் சப்போர்ட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு பதில், மெயில் மூலம் முன்னுரிமையில் அளிக்கப்படுகிறது.பல‌ரும் மொபைல் நம்பரினைக் கேட்கிறார்கள். நமது தளத்தின் மூலம் மொபைல் நம்பரைக் கொடுக்க முடியாதது ஒரு பெரிய குறையே என்பதினை நான் அறிவேன்.மொபைல் சேவை என்றால் அதற்கென ஒரு பெரிய கஸ்டமர் கேர் பிரிவினையே அமைக்கவேண்டியிருக்கும்.பலர் தேவையில்லாமல் நேரத்தினை வீணடித்துவிட்டுச் செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் ஜாப் சம்பந்தமான பெரும்பாலான கேள்விகளுக்கு உதாரணத்துடன் லிங்க் கொடுத்து பதிலளிக்க வேண்டியிருப்பதால் மெயில் சேவையே சிறந்ததாக இருக்கும். நமது தளம் குறைந்த சந்தா தொகையில் ஒரு வருடத்திற்கான (ரூ 599/‍-)சேவைகளை அனைவருக்கும் அளித்து வருகிறது.இதனால் தளத்தில் நேரத்தினைச் செலவிடுவதால் பெரிய வருமானம் இல்லை. உங்களோடு உங்களாக பணிபுரிந்து மாதம் 10000ரூபாய் வரை சம்பாதித்து அதற்கான உண்மையான ஆதாரங்களை அளிக்க வேண்டிய கடமை நமது தளத்திற்கும் இருப்பதால் மொபைல் சேவை முறையினை வழங்க முடியவில்லை. 5000ரூபாய் ஃபீஸ் வாங்கும் பல ஆன்லைன் ஜாப் கம்பெனிகளில் சேர்ந்து எதுவுமே சம்பாதிக்க இயலாத பலரினை நான் பார்த்துள்ளேன். அதனால் ஆன்லைன் ஜாப் என்றால் தயங்கும் பலரும் உண்டு. ஆனால் நமது தளம் கடந்த 2 வருடங்களாக ஓபனாகச் செயல்பட்டு மாதம் 10000 ரூ வரை சம்பாதிப்பதற்கான ஆதாரங்களைக் காட்டி வருகிறது.நமது கோல்டன் மெம்பர்கள் பலரும் ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.பலருக்கு நேரமின்மை காரணமாக ஆதாரங்களை வெளியிடாமலும் போகலாம்.ஆனாலும் பகுதி நேரமாக அவர்களும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஆன்லைன் ஜாப் ஆர்வலர்கள் பொறுமையாக நமது தளத்திலுள்ள இலவசப் பதிவுகளைப் படித்தாலே போதும்.70% வேலை நுட்பங்கள் புரிந்து விடும். மீதி 30% சேவைகளை கோல்டன் மெம்பராக அப்க்ரேட் ஆனால் திட்டமிடப்பட்ட ஓர் ஒழுங்கு முறையான பணிகளைக் கற்றுக் கொண்டு நீங்களும் சம்பாதிக்கலாம். இந்த குறைந்த கட்டணத் தொகையினையும் கட்டத் தயங்குபவர்கள் தயவு செய்து எங்கள் நேரத்தினை வீணடிக்க வேண்டாம். கோல்டன் பகுதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது 8 மாதங்களே ஆகியுள்ளன.இனி வருங்காலங்களில் பல பதிவுகளும்,லைவ் விடியோக்களும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://www.allinallonlinejobs.com/2015/02/6-50.htm கட்டண விவ‌ரங்கள் ஒரு வருடச் சந்தா = 501/-ரூபாய் அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள். _____________________________________________________________________ NAME : P RADHA KRISHNAN BANK NAME : IDBI BANK LTD A/C NO : 0708104000125475 IFSC CODE ; IBKL0000708 BRANCH NAME : TIRUNELVELI _________________________________________________________________________ ___________________________________________________________________________ NAME : P RADHA KRISHNAN BANK NAME : TAMILNADU MERCANTILE BANK LTD A/C NO : 402100050300565 IFSC CODE ; TMBL0000402 BRANCH NAME : ARIYAKULAM,TIRUNELVELI _________________________________________________________________________
Share Up To 110 % - 10% Affiliate Program
nireshkumar/GOLDEN nireshkumar/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

hello sir,

              I want to join in your website, tomorrow i will pay my golden member fees in your TMB bank account,so how to confirm my golden member activation ? please  tell me about that.......my mail id:nireshkumar990@gmail.com
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

நான் வெளியூர் செல்லவிருப்பதால் நாளை பணம் அனுப்ப வேண்டாம்.01 செப் 2015 ல் அனுப்பவும். நீங்கள் அனுப்பியவுடன் எனக்கு ஒரு தகவல் மெயில் அனுப்பிவிடவும். நான் உறுதி செய்து மற்ற விவரங்களை மெயிலில் அனுப்புகிறேன்.
Share Up To 110 % - 10% Affiliate Program
nireshkumar/GOLDEN nireshkumar/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

sir,

     amount Rs.501 thane sep 1st annupinalum?....
nireshkumar/GOLDEN nireshkumar/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.

sir,

      innaiku panam anupatuma?