கோல்டன் மெம்பர்களுக்கான விதிமுறைகள்

Next Topic
 
classic Classic list List threaded Threaded
1 message Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

கோல்டன் மெம்பர்களுக்கான விதிமுறைகள்1.   கோல்டன் மெம்பர்கள் நமது தளத்தின் எந்த பதிவுகளையோ அல்லது கோல்டன் கார்னர் பதிவுகளையோ தங்களது சொந்த வலைப்பூக்களில் அல்லது மற்ற ஆன்லைன் ஜாப் தளங்கள்,சமூக வலைத்தளங்களிலோ வேறெங்குமோ காப்பி பேஸ்ட் செய்து வெளியிடக்கூடாது.

2. தங்கள் சொந்த வலைப்பூக்கள்,மற்ற தமிழ் ஆன்லைன் ஜாப்வலைதளங்களின் பெயரினைக் குறிப்பிட்டு நமது தளத்தில் விளம்பரப்படுத்துவதோ லிங்க் கொடுப்பதோ அல்லது மெயில் முகவரி கொடுத்து டிப்ஸ் தருகிறேன் என விளம்பரப்படுத்துவதோ கூடாது.

3. நமது தளம் அனுப்பும் வீடியோக்களை தங்கள் வலைத்தளங்கள்,FACEBOOK,YOUTUBE போன்ற வலைத்தளங்களில் அப்லோட் செய்யத் தவறாகப்பயன்படுத்தக்கூடாது.மற்றபடி நீங்கள் நடத்தும் சொந்த வலைத்தளங்களின் வாசகர்களுக்கு நமது வீடியோக்களை அனுப்பி வைக்கிறேன் என ஆஃபர் கொடுப்பது என்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

4.    பேமெண்ட் ஆதாரங்களை வெளியிடும்போது TOP 30 SURVEYதளங்களின் தனிப்பட்ட பெயர்களைக் குறிப்பிட வேண்டாம்.அதில் உள்ள SURVEY தளங்களின் பெயர்களை அழித்து வெளியடவும்.

மற்றபடி PTC தளங்களின் பேமெண்ட் ஆதாரங்களை ரெஃப்ரல் லிங்க்,பெயர்களுடன் வெளியிட்டு ரெஃப்ரல்கள் சேர்த்துக் கொள்ளலாம்.தடையில்லை.

5.    நமது தளத்திற்கு எதிராகவோ அவதூறு பரப்பும் கருத்துக்களையோ நமது தளத்திலோ தங்கள் சொந்த தளத்திலோ அல்லது மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களிலோ வேறெங்குமே வெளியிடக்கூடாது. குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம்.நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம்.

6.  மேற்கண்ட செயல்களிலோ அல்லது  தளத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது மற்ற பிற பாதிப்பான செயல்களிலோ கோல்டன் மெம்பர்கள் ஈடுபவதாகத் தெரிந்தால் எந்த முன்னறிவிப்புமின்றி கோல்டன் மெம்பர்ஷிப் முழுமையாக ரத்துச் செய்யப்படும்.கட்டணம் திருப்பித் தரப்படாது. இதில் ADMINISTRATOR முடிவே இறுதியானது.
Share Up To 110 % - 10% Affiliate Program