|
நமது தளத்தின் இலவச மற்றும் கோல்டன் பயிற்சிகள் மூலம் நமது மெம்பர்கள் தங்கள் பண ஆதாரங்களை வெளியிட்டு வரும் பகுதி இது.ஆன் லைன் ஜாப் மூலம் தாங்கள் பெற்ற பண ஆதாரங்களை இங்கே அனைவரும் வெளியிடலாம்.உங்கள் மாதாந்திர இலக்கினை அடைய ஓர் ஏணிப்படியாக அமைவதும் இந்த ஆதாரங்கள்தான்.இவைதான் உங்களை மேலும் சம்பாதிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்குத் தூண்டு கோலாக அமையும். ஆன்லைன் ஜாப்பின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உங்களை எடுத்துச் செல்வதும் இவைதான்.உறுதியுடன் உழைத்து உற்சாகமுடன் பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
|
1217 |
2341 |

|
by wealthcircle/GOLDEN
|
|
|
ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஜீலை 2013 முதல் சராசரியாக மாதம் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதற்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.வருமானத்தின் அளவு,அதில் ஈடுபடும் நேரம்,உழைப்பு,திறமையினைப் பொறுத்து மாதா மாதம் வித்தியாசப்படலாம்.ஆனால் ஆன்லைன் ஜாப்பில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை என்பதை இதன் மூலம் நீங்கள் உணரலாம்.இதில் 70% வருமானங்கள் முதலீடற்ற ஜாப்ஸ் மூலமே ஈட்டப்படுபவை.மீதி 30% முதலீட்டு வருமானத்திற்கும் மாதம் 5000ரூபாய்க்கு மேல் சுழற்சி முதலீட்டினை மேற்கொள்வதில்லை நமது தளம்.இதன் மூலம் ஆன்லைன் ஜாப்பில் அனுபவமும் பயிற்சியும் பெற்றால் ஆயுள் முழுவதும் ஒரு பகுதி நேர வருமானத்தினை நிரந்தரமாக நீங்களும் ஈட்டலாம் என்பதை உணரலாம்.
|
27 |
34 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்தப பகுதியில் நமது தள மெம்பர்கள் மற்றும் கோல்டன் மெம்பர்கள் தாங்கள் விரும்பும் தளங்களை விளம்பரப்படுத்தலாம்.தளங்கள் ஆன்லைஜாப்ஸ் பற்றிய தளங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.தங்கள் சொந்த வலைத்தளங்கள்,வலைப்பூக்கள் மற்ற பிற சம்பந்தமில்லாத கட்டுரைகளாக இருக்ககூடாது.முடிந்த அளவு நம்பிக்கையான தளங்களை அறிமுகப்படுத்துங்கள்.ஏமாற்றுத் தளங்களை வெளியிடுவதால் யாருக்கும் பயனில்லை.புதிய மெம்பர்கள் இங்கு வெளியிடப்படும் தளங்களில் உள்ள ரிஸ்க்கினை உணர்ந்து கவனமாக வேலை செய்யவும்.அத்தகைய ரிஸ்க்கிற்கு இந்த பகுதி பொறுப்பாகாது.
|
190 |
320 |

|
by mpsofslm
|
|
|
ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பயன்படுத்தப்படாத ப்ளிப்கார்ட் வவுச்சர்கள்,ப்ரீ சார்ஜ் வவுச்சர்களை இங்கு கோல்டன் மெம்பர்கள் தள்ளுபடி விலையில் விற்கலாம்.இந்தப் பகுதியில் நமது தளத்தின் கோல்டன் மெம்பர்கள் மட்டுமே தங்களிடம் உள்ள ஃப்ளிப்கார்ட்,ஃஃப்ரீசார்ஜ் வவுச்சர்களை தள்ளுபடிவிலையில் விற்கலாம்.வாங்கும் நபர்கள் கோல்டன் மெம்பர்களிடம் மட்டுமே டீல் செய்து கொள்வது நல்லது.3ம் நபர்களிடம் டீல் செய்வதற்கு இந்த தளம் பொறுப்பாகாது.தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் வவுச்சர்கள் வாங்க வேண்டாம்.அவர்கள் பயன்படுத்தப்பட்ட வவுச்சர்களைக் கொடுத்து கம்பி நீட்டிவிடுவார்கள்.நம்பிக்கையான நபர்களிடமிருந்து மட்டும் வாங்குங்கள்.வாழ்த்துக்கள்.
|
1 |
1 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் வழங்கும் பரிசுப் போட்டிகள், ஆஃபர்கள்,ரெஃபரல் போனஸ்,ACTIVE USER BONUS, JOINING BONUS, போன்ற அறிவிப்புகள் இந்த பகுதியில் அவ்வப்பொழுது வெளியாகும்.ஆன்லைன் ஜாப் வெற்றி என்பதே நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஏதாவது பலனுள்ளதா என்பதை அறிந்து செயல்படுவதில்தான் உள்ளது.எனவே நமது தளம் வழங்கும் பயனுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பணத்தினைப் பெருக்குங்கள்.வாழ்த்துக்கள்.
|
8 |
16 |

|
by nireshkumar/GOLDEN
|
|
|
சுமார் 2 வருடங்களாக ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் நமது தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கியுள்ளது..இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும்.கோல்டன் மெம்பர்களுக்கு அவ்வபபொழுது முடிக்கப்படும் சர்வே ஜாப்பின் லைவ் வீடியோ மெயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
|
10 |
28 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்த பகுதியில் உங்கள் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கான விடையளிக்கப்படும்.இது முற்றிலும் இலவச சேவை.அவற்றைக் கேட்கும் முன்பு நீங்கள் புதியவராக இருந்தால் இந்த வலைப்பூவில் உள்ள எல்லா பதிவுகளையும் நன்கு படித்துப் புரிந்து கொள்ளவும்.கோல்டன் மெம்பர்களுக்கு முன்னுரிமையில் பணிகளில் பாடங்களில் உள்ள சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகிறது.கோல்டன் மெம்பர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளவும்.MAIL ID : rkrishnan404@gmail.com
|
287 |
765 |

|
by vijayjaga
|
|
|
இந்தப் பகுதியில் நமது தளம் அவ்வப்பொது வழங்கும் சின்ன சின்னப் பணிகளை (MICROJOBS)சரியாக நிறைவேற்றுவதன் மூலம் ஒரு வருமான வாய்ப்பினை பெறலாம்.

|
61 |
175 |

|
by sagemurugan
|
|
|
ஸ்டெல்லர்,பிட்காயின்,லைட் காயின், போன்ற க்ரிப்டோ கரன்சிகள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றித்தரப்படும்.பிட்காயின்,PERFECT MONEY US DOLLARS உடனடியாகத் தேவைப்படுகிறவர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
|
3 |
12 |

|
by suthan85/GOLDEN
|
|
|
ஆல் இன் ஆல் கோல்டன் மெம்பர்களுக்கு தினசரிப் பணிகளை வகுத்துக் கொடுத்துள்ளதோடு அவ்வப்போது கிடைக்கும் சர்வே,டாஸ்க்ஸ்,இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃப்ரஸ் என அனைத்தும் தினசரி லைவ் வீடியோவாக மெயிலில் அனுப்பபட்டு வருகின்றன.இதில் தினசரி நமது கோல்டன்,மாட்ரிக்ஸ்,மல்டி சாஃப்ட்வேர் மெம்பர்களுக்கு மெயிலில் அளிக்கப்படும் சேவை விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.மெயிலினைப் பார்க்காதவர்கள் இங்கே கவனித்துப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
|
1 |
8 |

|
by wahidfhs
|
|
|
|
3 |
5 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
PTC தளங்களில் புதிதாக வருபவர்கள் பலரும் PTC தளத்தின் நிபந்தனைகளை சரியாக நிறைவேற்றுவதில்லை.இதனால் பல மாதம் உழைத்து கேஷ் அவுட் செய்யும் நிலையில் கணக்கு சஸ்பென்ட் ஆகி விரக்தி அடைந்து விடுவார்கள்.எனவே முதலில் PTC தளங்களில் வேலை செய்யும் முன் முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரக்தி அடையாமல் சம்பாதிக்கலாம்.
|
1 |
1 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
பேமெண்ட் அளிக்க பிரச்சினை செய்யும் தளங்களின் செய்திகள் பற்றிய பதிவுகள் நிறைந்த பகுதி.இதன் மூலம் புதியவர்கள் அந்த தளங்களில் எச்சரிக்கையாக இருக்கலாம்
|
27 |
69 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
தீவிரமாக ஆன்லைனில் பணம் ஈட்டும் வாய்ப்புகளையும்,வழிகளையும் எல்லோருக்கும் வழங்கி வரும் நமது தளம் அடுத்தபடியாக இன்று முதல் (01 அக்டோபர் 2014)நமது ஆன்லைன் வருமானத்தினை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும் 24 X 7 DATA ENTRY WORKஆன CAPTCHA ENTRY JOBSகளுக்கு அடிப்படைத் தேவையான MULTISOFTWARE சேவையினை மிகக் குறைந்த விலையில் வழங்க ஆரம்பிக்கிறது.
|
3 |
3 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
ஆன்லைன் ஜாப்பில் தற்போது Rented Referrals,STELLARக்கு அடுத்தபடியாக வருமானப் புரட்சியினை ஏற்படுத்தி வரும் தளங்கள் MATRIX தளங்களாகும்.பல விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.மேலோட்டமாக பார்த்து அதனை அலட்சியப்படுத்தி இருப்பீர்கள்.நானும் 6 மாதம் முன்பு இந்த MATRIX தளங்களை அலட்சியமாக விட்டுவிட்ட ஒரு நபர் தான். ஆனால் ஆன்லைன் ஜாப் என்று வந்த பிறகு ஒவ்வொரு வாய்ப்பினையும் நாம் அலசி ஆராய்ந்து அது நமக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

|
13 |
43 |

|
by mthas
|
|
|
தலைப்பிற்கு உட்படாத பதிவுகளை இங்கே பதிவிடலாம்.
MINI JOBS,O.15$/TASKS MIN PAYOUT 5$ VIA PAYPAL

|
42 |
134 |

|
by veeramani1317
|
|
|
மாட்ரிக்ஸ் என்னும் மந்திரத்தால் விளைந்த மாங்காய்கள் இவை.ஒவ்வொரு நபரும் வெறும் 2$ முதலீட்டில் 2 நாளில் 3 மடங்கு 4 மடங்கு இலாபங்களை உடனுக்குடன் நேரடியாக அவர்களது பேய்சா கணக்கில் நேரடியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். விதை விருட்சம் ஆகும் போது உங்கள் 200 ரூபாய் முதலீடு 60 இலட்சத்தினையும் அடையக் கூடிய விஸ்வரூப வாய்ப்புகள் உள்ளன.இழப்போ எள்ளவும் இல்லை.இதற்கு நமது நண்பர்கள் வழங்கும் பண ஆதாரங்களே சாட்சி.
|
8 |
24 |

|
by onlinefinder54/GOLDE...
|
|
|
இதில் கோல்டன் மெம்பர்கள் பற்றிய விவரங்களை அறியலாம்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மெயிலில் பெற மேலேOPTION பகுதியில் உள்ள SUBSCRIBE EMAILஎன்பதைக் க்ளிக் செய்து SUBSCRIBE செய்து கொள்ளவும்.
|
3 |
45 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
15 ஆகஸ்ட் 2014 முதல்கோல்டன் பகுதியினைத் தொடங்கியுள்ள நமது தளம்,தற்போது ஆன்லைன் ஜாப் உலகில் எல்லோரும் பரபரப்பாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெல்லர் பற்றிய முழு ரகசியத்தினையும் கோல்டன் பகுதியில் வெளியிட்டு உள்ளது.நீங்கள் கோல்டன் பகுதிக்குள் நுழையும் முன்னரே சம்பாதிக்கும் வாய்ப்பினை அமைத்துக் கொடுக்கிறது ஆல் இன் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.இந்த ஆஃபருக்கு எந்த முதலீடும் தேவையில்லை.உங்களிடம் 5 ஃபேஸ்புக் ஐடி,5 இமெயில் ஐடி இருந்தால் போதுமானது.2000ரூபாய் முதல் 5000ரூபாய் வரைகூட எளிதில் சம்பாதிக்கலாம்.எந்த இடைத்தரகரும் தேவையில்லை.யாரிடமும் உங்கள் பாயிண்ட்ஸ்களை அடிமாட்டு ரேட்டிற்கு விற்கத் தேவையில்லை.5 நிமிட வேலையில் பாயிண்ட்ஸ் எல்லாம் பணமாக மாறி உங்கள் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.எந்த முதலும் கிடையாது.மோசடியும் கிடையாது.எல்லாம் இலவசமாகவே சம்பாதிக்கலாம்.
|
1 |
1 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
எந்த முதலீடும் போடாமல் நீங்கள் நேரடியாக ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழகவும்/பயிற்சி எடுக்கவும்,ரியல் ட்ரேடிங் செய்யவும் உங்களுக்கு 100$ஐ இலவசமாகக் கொடுத்து ஊக்குவிக்கிறது FORMAXதளம்.
இதனால் ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழக விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் டெமொ கணக்கில் வர்த்தகம் புரிந்து பிறகு உங்கள் ரியல் கணக்கில் இருக்கும் 100$ போனஸ் பணத்தினைக் கொண்டு வெற்றி பெற்றால் சில எளிதான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 100$(Rs 6000) போனஸ் பணம் மற்றும் நீங்கள் டிரேடிங் செய்து பெற்ற இலாபம்/நஷ்டப் பணத்தினையும்(Rs 6000 (+/-)) உங்கள் வங்கிக் கணக்கிற்கே வித்ட்ராவல் செய்து கொள்ளலாம்.
|
2 |
5 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
கோல்டன் மெம்பர்களுக்கான சிறப்பு உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி.நீங்கள் கோல்டன் பகுதி சம்பந்தமான உதவிகளை இங்கே கேட்கலாம்.முன்னுரிமையில் பதிலளிக்கப்படும்.
|
3 |
10 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
பலருக்கும் ஆன்லைன் ஜாப்பில் உள்ள பணிகளை வரிசைப் படுத்தி முறையாக ஒழுங்காக செய்ய முடியாத காரணத்தினால் அதனைத் தொடர்ந்து செய்ய முடியாமல் விட்டுவிடுகின்றனர்.இத்னால் தினசரிப் பணிகளை முறையாகச் செய்வது எப்படி என்ற தலைப்பில் உறுதியாகச் சம்பாதிக்கும் வழிமுறைகளும் அதற்கான தளங்களைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
|
10 |
15 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
தினசரிப் பணிகளைச் சரியாகத் திட்டமிட்டு தவறாமல் செய்தால்தான் ஆன்லைன் ஜாப்பில் ஒரு நிலையான மாத வருவாயினைப் பார்க்கமுடியும்.அவ்வகையில் நாம் பணம் சம்பாதித்து வரும் 50க்கும் மேற்பட்ட தளங்களில் தினசரிப் பணியாக நாம் எதனை தினமும் கவனிக்க வேண்டும் என்பதற்கான செக் லிஸ்ட் ஒன்றினை தயார் செய்து வைத்துக் கொள்வது நலம்.இதனை ஆஃப்லைனில் ஒரு நோட்புக்கில் எழுதி வைத்துக் கொள்வதோ அல்லது பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்வதோ நல்லது.ஏனெனில் நாம் ஆன்லைனிலேயே இருப்பதால் சில விஷயங்களை மறந்து போக வாய்ப்புள்ளது.
WILL BE UPDATED WEEKLY SO CHECK THIS PAGE OFTEN.
|
3 |
5 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
புதிதாக அப்டேட் செய்யப்படும் ஆஃபர்கள் பற்றிய தகவல்களுக்கான பகுதி.தினமும் பார்வையிட வேண்டிய பகுதி.
OFFER TIPS:-
எப்போதும் ஆஃபர்களைச் செய்வதெற்கன 10 இமெயில் ஐடிகள்,5ற்கும் மேற்பட்ட உபயோகமில்லாத மொபைல் நம்பர்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.அப்போதுதான் ஒரே ஆஃபரை பல தளங்களில் செய்து க்ரெடிட் வாங்க முடியும்.ஆஃபர் முடிந்தவுடன் சிம் கார்டுகளை கழட்டி வைத்துக் கொள்ளுங்கள்.இல்லையெனில் அந்த ஆஃபர் கம்பெனிகள் அடிக்கடி கால் செய்து தொந்தரவு கொடுப்பார்கள்.ஒரு ஆஃபரை முடித்தவுடன் உங்கள் ப்ரௌசரில் உள்ள COOKIES,HISTORYகளை எப்போதுமே டெலீட் செய்துவிட்டு அடுத்த தளத்தில் அதே ஆஃப்ரைச் செய்யலாம்.இல்லையினில் ஆஃபர் க்ரெடிட் ஆகாது ஆனாலும் ஆஃபர் வால்ஸ் முடக்கப்பட்டுவிடும்.
|
7 |
18 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
புதிதாக அப்டேட் செய்யப்படும் ஆஃபர்கள் பற்றிய தகவல்களுக்கான பகுதி.தினமும் பார்வையிட வேண்டிய பகுதி.
GENERATE $ WITHOUT INVESTMENT
|
5 |
36 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
தற்போது ஆன்லைன் ஜாப் உலகில் எல்லோரும் பரபரப்பாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெல்லர் பற்றிய முழு ரகசியத்தினையும் இங்கே கோல்டன் பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது.நீங்கள் கோல்டன் பகுதிக்குள் நுழையும் முன்னரே சம்பாதிக்கும் வாய்ப்பினை அமைத்துக் கொடுக்கிறது ஆல் இன் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.இந்த ஆஃபருக்கு எந்த முதலீடும் தேவையில்லை.உங்களிடம் 5 ஃபேஸ்புக் ஐடி,5 இமெயில் ஐடி இருந்தால் போதுமானது.2000ரூபாய் முதல் 5000ரூபாய் வரைகூட எளிதில் சம்பாதிக்கலாம்.எந்த இடைத்தரகரும் தேவையில்லை.யாரிடமும் உங்கள் பாயிண்ட்ஸ்களை அடிமாட்டு ரேட்டிற்கு விற்கத் தேவையில்லை.5 நிமிட வேலையில் பாயிண்ட்ஸ் எல்லாம் பணமாக மாறி உங்கள் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.எந்த முதலும் கிடையாது.மோசடியும் கிடையாது.எல்லாம் இலவசமாகவே சம்பாதிக்கலாம்.
|
2 |
3 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
தற்போது நம் நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டங்களுக்கு நடுவே அதிக முதலீடு எதுவும் இல்லாமல் வீட்டிலிருந்தபடியேமுழு நேர ஆன்லைன் ஜாப் மூலம் மாதம் 10000ரூ வரை ஈட்டும் யுக்திகள்.இதற்கு கண்டிப்பாக உங்கள் முழு நேர உழைப்புத் தேவைப்படும்.உங்கள் திறமையினைப் பொறுத்தே இதில் கூடுதலாகவோ குறைவாகவோ வருமானம் ஈட்டமுடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
|
17 |
27 |

|
by manishsh/GOLDEN
|
|
|
இங்கே நீங்கள் தளங்களில் பேபால் மூலம் ஃபண்ட் இணைப்பது எப்படி?ரென்டல் ரெஃப்ரல்களை சரியாக மெயின்டைன் செய்வது எப்படி என்பதைக் காணலாம்.இதற்கான விவரங்கள் மெயிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
|
1 |
1 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
பிரபல CAPTCH ENTRY தளங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அதில் பெரும்பாலான தளங்கள் சரியாகப் பேமெண்ட் வழங்கி வருகின்றன.இது 24 x7மணி நேரமும் இருக்கும் வேலை என்பதால் இதனை ஒரு கைத் தொழிலாகவே செய்யலாம்.இதற்கு சற்று வேகமான டைப்பிங் திறமை இருந்தால் போதும்.இதற்கென சில சாஃப்ட்வேர்ஸ் இருக்கின்றன.அதன் ADMIN உரிமையினை வாங்கி நீங்கள் மற்றவர்களுக்கும் இன்ஸ்டால் செய்து கொடுத்து வருமானம் ஈட்டும் தொழிலாகச் செய்யலாம்.
|
2 |
2 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்த பகுதியில் FREE TRAIL CREDIT CARD SUBSCRIPTION,BUYING DOMAIN எனப்படும் ஒரு மடங்கு முதலீட்டில் ஒன்பது மடங்கு இலாபம் எடுக்கும் பேமெண்ட் ஆஃபர்ஸினைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.இதில் க்ரெடிட் கார்டு உபயோகிக்க வேண்டி வரும் என்பதால் கவனமாக நாம் செய்த சில சந்தா ஆஃபர்களில் ஆஃபர் க்ரெடிட் ஆனவுடன் கணக்கினை கேன்சல் செய்து விட வேண்டும்.இல்லையெனில் மாதம் ஒரு பெரிய தொகையினை இழக்க நேரிடலாம்.சரியாகச் செய்தால் சரியாக க்ரெடிட் ஆகும் ஆஃபர்ஸ் இவை.கவனத்துடன் செயல்படுங்கள்.
|
4 |
4 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இழுபறிகள் எதுவும் இல்லாமல் எப்பொழுதும் பணி கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஒரு பணிதான் இந்த BUSINESS CARDS எனப்படும் ONLINE TYPING JOB.ஜனவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த ஜாப்பினை மீண்டும் வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
|
3 |
3 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்த பகுதியில் ஒரு ஆஃபர் ஒன்றுக்கு 1$ க்கும் மேல் வருமானம் தரும் YOUTUBE VIDEO CREATING ஆஃபர் செய்வது எப்படி என்பதை பழகி வைத்துக் கொள்ளுங்கள்.புதிதாக வரும் தளங்கள் தங்களைப் பிரபலபடுத்த இது போன்ற வேலைகளை உங்களுக்குத் தருவார்கள்.ஒரு ஆஃபருக்கு 1$க்கும் மேல் வருமானம் கிடைக்கும்.தற்போதும் போன்ற தளங்களில் அந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன.புதியவர்கள் செய்து பலன் பெறலாம்.
|
2 |
2 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்தப் பகுதியில் நீங்கள ஆன்லைன் ஜாப்பில் பணப் பரிமாற்றங்கள் பற்றிய வழிமுறைகள் பற்றிய அனைத்து வழிமுறைகளையும் கண்டறியலாம்.
|
9 |
10 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்தப் பகுதியில் தனிப்பட்ட தளங்களின் சிறப்புப் பதிவுகளைக் காணலாம்.இதனால் எந்த தளத்தில் எந்த சிறப்பான பணி கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படலாம்.
|
32 |
58 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
ஆன்லைன் ஜாப்பில் எந்த முதலீடுமின்றி அதிக வருமானம் தரும் ஒன்று CROWDFLOWER டாஸ்குகள்தான்.தற்போதைய சூழ்நிலையில் இதில் அக்குய்ரெசி பெற சற்று சிரமத்துடன் உழைக்க வேண்டும்.அப்போதுதான் குறிப்பிட்ட லெவெல்களை அடைய முடியும்.உங்கள் லெவலைப் பொறுத்தே பணியும் கூலியும் கிடைக்கும்.இதனையும் ஒரு பகுதி வாய்ப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் நம் வருமானத்தினை அதிகரிக்கலாம்.அதற்கான தகவல்கள் நிறைந்த பகுதி இது.
|
4 |
5 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
சர்வே ஜாப்ஸ் என்பது சற்று திறமையுடனும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப சாமர்த்தியமாகவும் பதிலளிக்க வேண்டிய ஒன்றாகும்.ஏனெனில் சர்வே ஜாப்ஸ் கொடுப்பவர்கள் ஆன்லைனில் ஒரு குறிப்பிட்ட வகையான நபர்களுக்கான சர்வேயினை மேற்கொள்வார்கள்.கொடுத்துள்ள டிப்ஸ் படி சில தளங்களில் ப்ஃரொஃபைல் சர்வேக்களை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.என்ட்ரி டிப்ஸ் எப்படி கொடுப்பது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
|
3 |
3 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
பங்குச் சந்தையில் வெற்றி பெற பெரிய அளவு அனுபவ அறிவோ படிப்பறிவோ தேவையில்லை.அதற்கென உள்ள அடிப்படை விதிகளின் படி செயல்ப்ட்டாலே எளிதில் ஜெயிக்கலாம்.உங்களுக்கு பங்குச் சந்தையில் ஆர்வம் இருந்தால் கீழ்கண்ட பாடங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பங்குச் சந்தையினைப் பற்றி முழு நேர விவாதமோ,பரிந்துரைகளோ இங்கு வேண்டாம்.இந்த பாடங்களை நன்றாகப் புரிந்து செயல்பட்டால் உங்கள் முடிவுகளை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்.முதலீடு இழப்பு போன்ற அபாயங்களுக்கு இந்த பதிவுகளோ,பாடங்களோ,இல்லை இந்த தளமோ பொறுப்பாகாது.
|
6 |
6 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்தப் பகுதியில் பங்குச் சந்தையில் பங்கின் போக்கினை உங்கள் மணக் கணக்கின் மூலமே கண்டறியக் கூடிய கம்ப சூத்திரங்கள் எளிதான முறையில் விளக்கப்பட்டுள்ளன.இவை எல்லாம் 70% முதல் 90% வரை சரியாக பங்கின் போக்கினைக் கணக்கிட உதவும் சூத்திரங்கள்.எனினும் குறிப்பிட்ட ஸ்டாப் லாஸ்,ப்ராஃபிட் புக்கிங் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.புதிதாக பங்குச் சந்தையில் நுழைந்து பணத்தினை இழக்காமல் இந்த சூத்திரங்களைப் பயன்படுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இவை பங்குச் சந்தைக்கு மட்டுமல்ல பாரெக்ஸ்,கமாடிட்டி எனப்படும் பொருட் சந்தையில் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் எதிர்கால போக்கினை கணக்கிடவும் உதவும்.
MORE TOPICS WILL BE UPDATED SOON.
|
1 |
1 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்ONLINEJOB and ONLINEBOOKINGதான். பஸ்,ரெயில்,Flight டிக்கெட் Booking,MOBILE,DTH,EB,INSURANCE,EC,PATTA,GAS புக்கிங்,SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL,ONLINE PATTA,ENCUMERANCE CERTIFICATE APPLY,TNPSC APPLY,GAS BOOKING,திருப்பதி தரிசனம்,PAN CARD APPLY என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.
|
1 |
1 |

|
by ALLINALL/ADMIN
|
|
|
இந்தப் பகுதியில் அனைத்து ஆன்லைன் ஜாப்பிற்குமான பொதுவான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தகவல்கள் அப்டேட் செய்யப்படும்.புதிய மெம்பர்கள் சந்தேகங்களைக் கேட்கும் முன் இங்கு படித்து பலன் பெறவும்.
|
8 |
9 |

|
by ALLINALL/ADMIN
|
|